0542. வானோக்கி வாழும் உலகெல்லாம்

Rate this post

0542. வானோக்கி வாழும் உலகெல்லாம்

0542. Vaanokki Vaazhum Ulagellaam

 • குறள் #
  0542
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  செங்கோன்மை (Sengonmai)
  The Right Sceptre
 • குறள்
  வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
  கோல்நோக்கி வாழுங் குடி.
 • விளக்கம்
  உலகத்து, உயிர்களெல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அதுபோல், மக்கள் அரசனது செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
 • Translation
  in English
  All earth looks up to heav’n whence raindrops fall;
  All subjects look to king that ruleth all.
 • Meaning
  When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.

Leave a comment