Rate this post
0564. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல்
0564. Iraikadiyan Endruraikkum Innaachchol
-
குறள் #0564
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்வெருவந்த செய்யாமை (Veruvandha Seiyaamai)
Absence of Terrorism
-
குறள்இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். -
விளக்கம்குடிகள், ‘எம்மன்னவன் கொடியன்’ என்று சொல்லும்படி நடக்கும் மன்னவன், வாழ்நாள் குறைந்து விரைவில் கெடுவான்.
-
Translation
in English‘Ah! cruel is our king’, where subjects sadly say,
His age shall dwindle, swift his joy of life decay. -
MeaningThe king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.
Category: Thirukural
Tags: 1330, Absence of Terrorism, Royalty, tirukural, Wealth
No Comments