Rate this post
0565. அருஞ்செவ்வி இன்னா முகத்தான்
0565. Arunjchevvi Innaa Mugaththaan
-
குறள் #0565
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்வெருவந்த செய்யாமை (Veruvandha Seiyaamai)
Absence of Terrorism
-
குறள்அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து. -
விளக்கம்காண்பதற்கரிய சமயத்தையும், இனிமையில்லாத முகத்தையும் உடைய அரசனது பெருஞ்செல்வம், பேயால் காணப்பட்டது போன்ற ஒரு குற்றம் உடையது.
-
Translation
in EnglishWhom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon’s glance. -
MeaningThe great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.
Category: Thirukural
Tags: 1330, Absence of Terrorism, Royalty, tirukural, Wealth
No Comments