0566. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின்

Rate this post

0566. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின்

0566. Kadunjchollan Kannilan Aayin

 • குறள் #
  0566
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  வெருவந்த செய்யாமை (Veruvandha Seiyaamai)
  Absence of Terrorism
 • குறள்
  கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
  நீடின்றி ஆங்கே கெடும்.
 • விளக்கம்
  மன்னன் கடுஞ்சொல் உடையவனும், கண்ணோட்டமில்லாதவனுமானால், அவன் பெருஞ்செல்வம் நீடிக்காது அப்போதே அழியும்.
 • Translation
  in English
  The tyrant, harsh in speach and hard of eye,
  His ample joy, swift fading, soon shall die.
 • Meaning
  The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.

Leave a comment