Rate this post
0567. கடுமொழியும் கையிகந்த தண்டமும்
0567. Kadumozhiyum Kaiyikantha Thandamum
-
குறள் #0567
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்வெருவந்த செய்யாமை (Veruvandha Seiyaamai)
Absence of Terrorism
-
குறள்கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். -
விளக்கம்கடுஞ்சொல்லும் குற்றத்துக்கு அதிகமான தண்டனையும், அரசனது பகைவரை வெல்லும் வலிமையைக் குறைக்கும் அறமாகும்.
-
Translation
in EnglishHarsh words and punishments severe beyond the right,
Are file that wears away the monarch’s conquering might. -
MeaningSevere words and excessive punishments will be a file to waste away a king’s power for destroying (his enemies).
Category: Thirukural
Tags: 1330, Absence of Terrorism, Royalty, tirukural, Wealth
No Comments