Rate this post
0568. இனத்தாற்றி எண்ணாத வேந்தன்
0568. Inaththaatri Ennaatha Vendhan
-
குறள் #0568
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்வெருவந்த செய்யாமை (Veruvandha Seiyaamai)
Absence of Terrorism
-
குறள்இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு. -
விளக்கம்அமைச்சர் முதலியவரோடு கலந்து ஆலோசிக்காத மன்னன், தவறு நேர்ந்தபோது அவர்களைச் சினந்தானாயின் அவனது செல்வம் சுருங்கிவிடும்.
-
Translation
in EnglishWho leaves the work to those around, and thinks of it no more;
If he in wrathful mood reprove, his prosperous days are o’er! -
MeaningThe prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.
Category: Thirukural
Tags: 1330, Absence of Terrorism, Royalty, tirukural, Wealth
No Comments