Rate this post
0573. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்
0573. Panennaam Paadarku Iyaipindrel
-
குறள் #0573
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity
-
குறள்பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். -
விளக்கம்பாடலுடன் பொருந்தாவிட்டால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோலக் கண்ணோட்டமில்லாத இடத்தில் கண் என்ன பயன் உடையது?
-
Translation
in EnglishWhere not accordant with the song, what use of sounding chords?
What gain of eye that no benignant light affords? -
MeaningOf what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.
No Comments