0574. உளபோல் முகத்தெவன் செய்யும்

Rate this post

0574. உளபோல் முகத்தெவன் செய்யும்

0574. Ulapol Mugaththevan Seiyum

 • குறள் #
  0574
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  அரசியல் (Arasiyal) – Royalty
 • அதிகாரம்
  கண்ணோட்டம் (Kannottam)
  Benignity
 • குறள்
  உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
  கண்ணோட்டம் இல்லாத கண்.
 • விளக்கம்
  வேண்டிய அளவுக்குக் கண்ணோட்டமில்லாத கண்கள் முகத்தில் உள்ளனபோல் தொன்றுவதன்றி வேறு என்ன பயனைச் செய்யும்?
 • Translation
  in English
  The seeming eye of face gives no expressive light,
  When not with duly meted kindness bright.
 • Meaning
  Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness?

Leave a comment