Rate this post
0577. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்
0577. Kannottam Illavar Kannilar
-
குறள் #0577
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity
-
குறள்கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். -
விளக்கம்தாட்சணியம் இல்லாதவர் கண்ணுடையவராகக் கருதப்பட மாட்டார்; கண்ணுடையவர் தாட்சணியம் இல்லாமலும் இருக்க மாட்டார்.
-
Translation
in EnglishEyeless are they whose eyes with no benignant lustre shine;
Who’ve eyes can never lack the light of grace benign. -
MeaningMen without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.
No Comments