Rate this post
0578. கருமம் சிதையாமல் கண்ணோட
0578. Karumam Sidhaiyaamal Kannoda
-
குறள் #0578
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்கண்ணோட்டம் (Kannottam)
Benignity
-
குறள்கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. -
விளக்கம்தம் செயல் கெடாதவகையில் கண்ணோட்டம் செய்யவல்ல அரசர்க்கு, இவ்வுலகம் உரியதாகும் தன்மையுடையது.
-
Translation
in EnglishWho can benignant smile, yet leave no work undone;
By them as very own may all the earth be won. -
MeaningThe world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).
No Comments