Rate this post
0587. மறைந்தவை கேட்கவற் றாகி
0587. Maraindhavai Ketkavat Raagi
-
குறள் #0587
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்ஒற்றாடல் (Otraadal)
Detectives
-
குறள்மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. -
விளக்கம்மறைவாக நடப்பவனவற்றைக் கேட்டு அறிய வல்லவனாய், அவ்வாறு அறிந்தவற்றுள் ஐயமின்றித் துணிய வல்லவனே ஒற்றனாவான்.
-
Translation
in EnglishA spy must search each hidden matter out,
And full report must render, free from doubt. -
MeaningA spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.
Category: Thirukural
Tags: 1330, Detectives, Royalty, tirukural, Wealth
No Comments