Rate this post
0588. ஒற்றொற்றித் தந்த பொருளையும்
0588. Otrotrith Thandha Porulaiyum
-
குறள் #0588
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்ஒற்றாடல் (Otraadal)
Detectives
-
குறள்ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். -
விளக்கம்ஓர் ஒற்றன் அறிந்து வந்து கூறிய செய்தியை, மன்னன் மற்றோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்பு நோக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
-
Translation
in EnglishSpying by spies, the things they tell
To test by other spies is well. -
MeaningLet not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.
Category: Thirukural
Tags: 1330, Detectives, Royalty, tirukural, Wealth
No Comments