Rate this post
0589. ஒற்றெற் றுணராமை ஆள்க
0589. Otret Runaraamai Aalga
-
குறள் #0589
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்ஒற்றாடல் (Otraadal)
Detectives
-
குறள்ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும். -
விளக்கம்ஒற்றனைக் கையாளும்போது, அவனை மற்ற ஒற்றன் அறியாதபடி ஆளுக; தனித்தனி ஏவப்பட்ட மூவருடைய சொற்களும் ஒத்திருக்குமானால், அவர்கள் கூறிய செய்தியை உண்மை என நம்புக.
-
Translation
in EnglishOne spy must not another see: contrive it so;
And things by three confirmed as truth you know. -
MeaningLet a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.
Category: Thirukural
Tags: 1330, Detectives, Royalty, tirukural, Wealth
No Comments