Rate this post
0593. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார்
0593. Aakkam Ezhandhemendru Allaavaar
-
குறள் #0593
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
Energy
-
குறள்ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். -
விளக்கம்ஊக்கத்தை உறுதியாகத் தம் கைப்பொருளாக உள்ளவர் ‘யாம் செல்வத்தை இழந்து விட்டோம்’ என்று சொல்லி வருந்தமாட்டார்.
-
Translation
in English‘Lost is our wealth,’ they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed. -
MeaningThey who are possessed of enduring energy will not trouble themselves, saying, “we have lost our property.”
No Comments