Rate this post
0595. வெள்ளத் தனைய மலர்நீட்டம்
0595. Vellath Thanaiya Malarneettam
-
குறள் #0595
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்ஊக்கம் உடைமை (Ookkam Udaimai)
Energy
-
குறள்வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. -
விளக்கம்பூத்தண்டின் நீளம் அது நிற்கும் நீரின் அளவாகும். அதுபோல் மக்களும் தங்கள் ஊக்கத்தின் அளவே உயர்வு பெறுவர்.
-
Translation
in EnglishWith rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds. -
MeaningThe stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s greatness proportionate to their minds.
No Comments