Rate this post
0605. நெடுநீர் மறவி மடிதுயில்
0605. Neduneer Maravi Madithuyil
-
குறள் #0605
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்மடி இன்மை (Madi Inmai)
Unsluggishness
-
குறள்நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். -
விளக்கம்விரைந்து செய்யவேண்டியதைக் காலம் நீடித்துச் செய்யும் இயல்பும், மறதியும், சோம்பலும், உறக்கமும் ஆகிய இந்நான்கும், அழிந்து போகும் இயல்பினையுடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாகும்.
-
Translation
in EnglishDelay, oblivion, sloth, and sleep: these four
Are pleasure-boat to bear the doomed to ruin’s shore. -
MeaningProcrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.
Category: Thirukural
Tags: 1330, Royalty, tirukural, Unsluggishness, Wealth
No Comments