Rate this post
0606. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும்
0606. Padiyudaiyaar Patramaindhak Kannum
-
குறள் #0606
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்மடி இன்மை (Madi Inmai)
Unsluggishness
-
குறள்படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. -
விளக்கம்நிலம் முழுவதையும் ஆளும் அரசனது செல்வமெல்லாம் தானே வந்தடைந்தவிடத்தும், சோம்பல் உடையவர் அதனால் சிறந்த பயனை அடையமாட்டார்.
-
Translation
in EnglishThough lords of earth unearned possessions gain,
The slothful ones no yield of good obtain. -
MeaningIt is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.
Category: Thirukural
Tags: 1330, Royalty, tirukural, Unsluggishness, Wealth
No Comments