Rate this post
0613. தாளாண்மை என்னும் தகைமைக்கண்
0613. Thaalaanmai Ennum Thagaimaikkan
-
குறள் #0613
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
Manly Effort
-
குறள்தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு. -
விளக்கம்மற்றவர்க்கு உதவி செய்தல் என்னும் மேன்மை, விடாமுயற்சி என்னும் உயர்ந்த குணமுள்ளவரிடத்தில் பொருந்தியுள்ளது.
-
Translation
in EnglishIn strenuous effort doth reside
The power of helping others: noble pride! -
MeaningThe lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.
Category: Thirukural
Tags: 1330, Manly Effort, Royalty, tirukural, Wealth
No Comments