Rate this post
0617. மடியுளாள் மாமுகடி என்ப
0617. Madiyulaal Maamugadi Enba
-
குறள் #0617
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்ஆள்வினை உடைமை (Aalvinai Udaimai)
Manly Effort
-
குறள்மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள். -
விளக்கம்மூதேவி சோம்பலுள்ளவனிடத்தில் இருப்பாள்; சீதேவி முயற்சியுள்ளவனிடத்தில் இருப்பாள்.
-
Translation
in EnglishIn sluggishness is seen misfortune’s lurid form, the wise declare;
Where man unslothful toils, she of the lotus flower is there! -
MeaningThey say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.
Category: Thirukural
Tags: 1330, Manly Effort, Royalty, tirukural, Wealth
No Comments