Rate this post
0622. வெள்ளத் தனைய இடும்பை
0622. Vellath Thanaiya Idumbai
-
குறள் #0622
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
Helpless in Trouble
-
குறள்வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். -
விளக்கம்வெள்ளம் போன்று அளவற்ற பெருந்துன்பம் வந்தாலும், அறிவுடையோன் அதனைத் தன் உள்ளத்தில் நினைத்த அளவில் கெட்டுப் போகும்.
-
Translation
in EnglishThough sorrow, like a flood, comes rolling on,
When wise men’s mind regards it,- it is gone. -
MeaningA flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.
Category: Thirukural
Tags: 1330, Helpless in Trouble, Royalty, tirukural, Wealth
No Comments