Rate this post
0628. இன்பம் விழையான் இடும்பை
0628. Inbam Vizhaiyaan Idumbai
-
குறள் #0628
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
Helpless in Trouble
-
குறள்இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். -
விளக்கம்இன்பத்தை விரும்பாமல் துன்பம் இயற்கையானது என்ற தெளிவுடையவன் துன்பம் அடையமாட்டான்.
-
Translation
in EnglishHe seeks not joy, to sorrow man is born, he knows;
Such man will walk unharmed by touch of human woes. -
MeaningThat man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).
Category: Thirukural
Tags: 1330, Helpless in Trouble, Royalty, tirukural, Wealth
No Comments