Rate this post
0630. இன்னாமை இன்பம் எனக்கொளின்
0630. Innaamai Inbam Enakkolin
-
குறள் #0630
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரசியல் (Arasiyal) – Royalty
-
அதிகாரம்இடுக்கண் அழியாமை (Idukkan Azhiyaamai)
Helpless in Trouble
-
குறள்இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. -
விளக்கம்ஒருவன், தன் முயற்சியினால் உண்டாகும் துன்பத்தை இன்பமாகக் கொள்வானானால், அவன் பகைவரும் விரும்பி மதிக்கத்தக்க சிறப்பை அடைவான்.
-
Translation
in EnglishWho pain as pleasure takes, he shall acquire
The bliss to which his foes in vain aspire. -
MeaningThe elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.
Category: Thirukural
Tags: 1330, Helpless in Trouble, Royalty, tirukural, Wealth
No Comments