Rate this post
0736. கேடறியாக் கெட்ட இடத்தும்
0736. Kedariyaak Ketta Idaththum
-
குறள் #0736
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரணியல் (Araniyal) – Essentials of a State
-
அதிகாரம்நாடு (Naadu)
The Land
-
குறள்கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. -
விளக்கம்பகைவரால் கெடுதல் இல்லாததாகவும், அவ்வாறு ஒருகால் கெட்டாலும் தன் வளம் குறையாததாகவும் உள்ளதே நாடு. இந்நாட்டை, எல்லா நாடுகளையும் விடச் சிறந்தநாடு என்று கூறுவர்.
-
Translation
in EnglishChief of all lands is that, where nought disturbs its peace;
Or, if invaders come, still yields its rich increase. -
MeaningThe learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness.
Category: Thirukural
Tags: 1330, Essentials of a State, The Land, tirukural, Wealth
No Comments