Rate this post
0738. பிணியின்மை செல்வம் விளைவின்பம்
0738. Piniyinmai Selvam Vilaivinbam
-
குறள் #0738
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரணியல் (Araniyal) – Essentials of a State
-
அதிகாரம்நாடு (Naadu)
The Land
-
குறள்பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. -
விளக்கம்நோயின்மை, செல்வம், விளைவு, மகிழ்ச்சி, காவல் என்னும் ஐந்தினையும் பெற்றிருத்தல் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.
-
Translation
in EnglishA country’s jewels are these five: unfailing health,
Fertility, and joy, a sure defence, and wealth. -
MeaningFreedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom.
Category: Thirukural
Tags: 1330, Essentials of a State, The Land, tirukural, Wealth
No Comments