Rate this post
0739. நாடென்ப நாடா வளத்தன
0739. Naadenba Naadaa Valaththana
-
குறள் #0739
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரணியல் (Araniyal) – Essentials of a State
-
அதிகாரம்நாடு (Naadu)
The Land
-
குறள்நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. -
விளக்கம்வாழ்வார் தேடி வருந்தாமல் தானே வரும் செல்வத்தை உடைய நாடே நாடு எனப்படும்; வருந்தித் தேடச் செல்வம் வரும் நாடு நாடு ஆகமாட்டாது.
-
Translation
in EnglishThat is a land that yields increase unsought,
That is no land whose gifts with toil are bought. -
MeaningThe learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.
Category: Thirukural
Tags: 1330, Essentials of a State, The Land, tirukural, Wealth
No Comments