Rate this post
0741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள்
0741. Aatru Bavarkkum Aranporul
-
குறள் #0741
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரணியல் (Araniyal) – Essentials of a State
-
அதிகாரம்அரண் (Aran)
The Fortification
-
குறள்ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள். -
விளக்கம்படையெடுத்துச் சென்று போர் செய்பவர்க்கும் கோட்டை சிறந்த துணையாகும்; பகைவருக்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்பவர்க்கும் சிறந்த துணையாகும்.
-
Translation
in EnglishA fort is wealth to those who act against their foes;
Is wealth to them who, fearing, guard themselves from woes. -
MeaningA fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.
Category: Thirukural
No Comments