Rate this post
0744. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி
0744. Sirukaapir Peridaththa Thaagi
-
குறள் #0744
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரணியல் (Araniyal) – Essentials of a State
-
அதிகாரம்அரண் (Aran)
The Fortification
-
குறள்சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண். -
விளக்கம்காக்க வேண்டிய இடம் சிறியதாயும், அகன்ற இடத்தையுடையதாயும், சூழ்ந்த பகைவைன் ஊக்கத்தை அழிப்பதாயும் உள்ளதே அரண்.
-
Translation
in EnglishA fort must need but slight defence, yet ample be,
Defying all the foeman’s energy. -
MeaningA fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.
Category: Thirukural
No Comments