Rate this post
0748. முற்றாற்றி முற்றி யவரையும்
0748. Mutritru Mutri Yavaraiyum
-
குறள் #0748
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்அரணியல் (Araniyal) – Essentials of a State
-
அதிகாரம்அரண் (Aran)
The Fortification
-
குறள்முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண். -
விளக்கம்முற்றுகையிட வல்லவராகி வந்து முற்றுகையிட்ட பகைவரை, உள்ளே நின்றவர் இடம்விட்டுப் பெயராமல் நின்று போர் புரிந்து வெல்லும்படி அமைந்ததே அரண்.
-
Translation
in EnglishHowe’er the circling foe may strive access to win,
A fort should give the victory to those who guard within. -
MeaningThat is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.
Category: Thirukural
No Comments