2/5 - (1 vote)
0754. அறன்ஈனும் இன்பமும் ஈனும்
0754. Araneenum Inbamum Eenum
-
குறள் #0754
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்கூழியல் (Koozhiyal) – Making Wealth
-
அதிகாரம்பொருள் செயல் வகை (Porul Seyal Vagai)
Way of Accumulating Wealth
-
குறள்அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். -
விளக்கம்பொருள் சம்பாதிக்கும் வகை அறிந்து, பிறர்க்குத் தீமை செய்யாது வந்த பொருள் அறத்தையும் கொடுக்கும்; இன்பத்தையும் கொடுக்கும்.
-
Translation
in EnglishTheir wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight. -
MeaningThe wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.
Category: Thirukural
No Comments