Rate this post
0755. அருளொடும் அன்பொடும் வாராப்
0755. Arulodum Anbodum Vaaraap
-
குறள் #0755
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்கூழியல் (Koozhiyal) – Making Wealth
-
அதிகாரம்பொருள் செயல் வகை (Porul Seyal Vagai)
Way of Accumulating Wealth
-
குறள்அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். -
விளக்கம்தாம் குடிகளிடம் செய்யும் அருளோடும், குடிகள் தம்மிடம் செய்யும் அன்போடும் கூடிவராத பொருளை அரசர் ஏற்காது விடுதல் வேண்டும்.
-
Translation
in EnglishWealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace. -
Meaning(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.
Category: Thirukural
No Comments