Rate this post
0757. அருளென்னும் அன்பீன் குழவி
0757. Arulennum Anbin Kuzhavi
-
குறள் #0757
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்கூழியல் (Koozhiyal) – Making Wealth
-
அதிகாரம்பொருள் செயல் வகை (Porul Seyal Vagai)
Way of Accumulating Wealth
-
குறள்அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. -
விளக்கம்அன்பு என்னும் தாய் பெற்ற அருளென்னும் குழந்தை, பொருள் என்று சொல்லப்படும் செல்வமுடைய வளர்ப்புத்தாயால் வளரும்.
-
Translation
in English‘Tis love that kindliness as offspring bears:
And wealth as bounteous nurse the infant rears. -
MeaningThe child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.
Category: Thirukural
No Comments