Rate this post
0765. கூற்றுடன்று மேல்வரினும் கூடி
0765. Kootrudandru Melvarinum Koodi
-
குறள் #0765
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்படையியல் (Padaiyiyal) – Army
-
அதிகாரம்படைமாட்சி (Padaimaatchi)
The Excellence of an Army
-
குறள்கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. -
விளக்கம்இயமனே சினந்து எதிர்த்துப் போர் செய்ய வந்தாலும், எதிர்த்து நின்று அவனைத் தடுக்கும் வல்லமையுடையதே படை எனப்படும்.
-
Translation
in EnglishThat is a ‘host’ that joins its ranks, and mightily withstands,
Though death with sudden wrath should fall upon its bands. -
MeaningThat indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.
Category: Thirukural
Tags: 1330, Army, The Excellence of an Army, tirukural, Wealth
No Comments