Rate this post
0766. மறமானம் மாண்ட வழிச்செலவு
0766. Maramaanam Maanda Vazhichchelavu
-
குறள் #0766
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்படையியல் (Padaiyiyal) – Army
-
அதிகாரம்படைமாட்சி (Padaimaatchi)
The Excellence of an Army
-
குறள்மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு. -
விளக்கம்வீரமும், மானமும், முன் வீரர்கள் சென்ற வழியில் செல்லுதலும், அரசனால் நம்பப்படுதலும் ஆகிய நான்கும் படைக்குச் சிறந்தவை.
-
Translation
in EnglishValour with honour, sure advance in glory’s path, with confidence;
To warlike host these four are sure defence. -
MeaningValour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army.
Category: Thirukural
Tags: 1330, Army, The Excellence of an Army, tirukural, Wealth
No Comments