Rate this post
0769. சிறுமையும் செல்லாத் துனியும்
0769. Sirumaiyum Sellaath Thuniyum
-
குறள் #0769
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்படையியல் (Padaiyiyal) – Army
-
அதிகாரம்படைமாட்சி (Padaimaatchi)
The Excellence of an Army
-
குறள்சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. -
விளக்கம்படை தன் அளவில் சுருங்குதலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும், வறுமையும் இல்லையாயின், அது பகைவரை வெல்லும்.
-
Translation
in EnglishWhere weakness, clinging fear and poverty
Are not, the host will gain the victory. -
MeaningAn army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.
Category: Thirukural
Tags: 1330, Army, The Excellence of an Army, tirukural, Wealth
No Comments