Rate this post
0773. பேராண்மை என்ப தறுகண்ஒன்
0773. Peraanmai Enba Tharukanon
-
குறள் #0773
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்படையியல் (Padaiyiyal) – Army
-
அதிகாரம்படைச் செருக்கு (Padaich Cherukku)
Military Spirit
-
குறள்பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு. -
விளக்கம்பகைவரை எதிர்த்துப் போர் செய்வதைப் பெரிய ஆண்மை என்று கூறுவர்; அப்பகைவர்க்கு ஒரு துன்பம் வந்தவிடத்து உதவி செய்தலை, அவ்வான்மையின் கூர்மை என்று கூறுவர்.
-
Translation
in EnglishFierceness in hour of strife heroic greatness shows;
Its edge is kindness to our suffering foes. -
MeaningThe learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.
Category: Thirukural
Tags: 1330, Army, Military Spirit, tirukural, Wealth
No Comments