Rate this post
0777. சுழலும் இசைவேண்டி வேண்டா
0777. Suzhalum Isaivendi Vendaa
-
குறள் #0777
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்படையியல் (Padaiyiyal) – Army
-
அதிகாரம்படைச் செருக்கு (Padaich Cherukku)
Military Spirit
-
குறள்சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. -
விளக்கம்உலகில் பறந்து நிற்கும் புகழை விரும்பி உயிர் வாழ்தலை விரும்பாத வீரர், வீரக்கழல் அணிதல் அழகுடையது.
-
Translation
in EnglishWho seek for world-wide fame, regardless of their life,
The glorious clasp adorns, sign of heroic strife. -
MeaningThe fastening of ankle-ring by those who disire a world-wide renown and not (the safety of) their lives is like adorning (themselves).
Category: Thirukural
Tags: 1330, Army, Military Spirit, tirukural, Wealth
No Comments