Rate this post
0778. உறின்உயிர் அஞ்சா மறவர்
0778. Urinuyir Anjaa Maravar
-
குறள் #0778
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்படையியல் (Padaiyiyal) – Army
-
அதிகாரம்படைச் செருக்கு (Padaich Cherukku)
Military Spirit
-
குறள்உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். -
விளக்கம்போர் வந்தால் தம் உயிரைவிட அஞ்சாது அதன் மேற்செல்லும் வீரர், தமது அரசன் அது வேண்டாமென்று சினந்தாலும் அவ்வீரமிகுதியில் குன்றார்.
-
Translation
in EnglishFearless they rush where’er ‘the tide of battle rolls’;
The king’s reproof damps not the ardour of their eager souls. -
MeaningThe heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting).
Category: Thirukural
Tags: 1330, Army, Military Spirit, tirukural, Wealth
No Comments