0780. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின்

Rate this post

0780. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின்

0780. Purandhaarkan Neermalgach Chaagirpin

 • குறள் #
  0780
 • பால்
  பொருட்பால் (Porutpaal) – Wealth
 • இயல்
  படையியல் (Padaiyiyal) – Army
 • அதிகாரம்
  படைச் செருக்கு (Padaich Cherukku)
  Military Spirit
 • குறள்
  புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
  இரந்துகோள் தக்கது உடைத்து.
 • விளக்கம்
  தம்மை ஆண்டு காத்த அரசனது கண்களில் நீர் பெருகும்படி போரில் சாகப் பெறுவதாயின், அந்தச் சாவு இரந்தாகிலும் பெரும் தகுதியை உடையது.
 • Translation
  in English
  If monarch’s eyes o’erflow with tears for hero slain,
  Who would not beg such boon of glorious death to gain?
 • Meaning
  If (heroes) can so die as to fill with tears the eyes of their rulers, such a death deserves to be obtained even by begging.

2 Comments

 1. Gomes Barathi Ganapathi
  ‘...பெறுவதாயின், அந்தச் சாவு இரந்தாகிலும் பெரும் தகுதியை உடையது.’ ‘இறந்தாகிலும்’ என்று இருக்க வேண்டும்
  Reply January 17, 2019 at 4:17 pm
 2. Gomes Barathi Ganapathi
  I’m wrong sorry
  Reply January 17, 2019 at 4:19 pm

Leave a comment