Rate this post
0783. நவில்தொறும் நூல்நயம் போலும்
0783. Navilthorum Noolnayam Polum
-
குறள் #0783
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்நட்பு (Natpu)
Friendship
-
குறள்நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. -
விளக்கம்நற்குணமுடையார் தம்முட் கொண்ட நட்பு, பழகும்போதெல்லாம், அவர்கட்கு இன்பம் அளித்தல், நூற் பொருள் கற்குந்தோறும் கற்பவர்க்கு இன்பம் செய்தல் போன்றதாகும்.
-
Translation
in EnglishLearned scroll the more you ponder, Sweeter grows the mental food;
So the heart by use grows fonder, Bound in friendship with the good. -
MeaningLike learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Friendship, tirukural, Wealth
No Comments