Rate this post
0785. புணர்ச்சி பழகுதல் வேண்டா
0785. Punarchchi Pazhaguthal Vendaa
-
குறள் #0785
-
பால்பொருட்பால் (Porutpaal) – Wealth
-
இயல்நட்பியல் (Natpiyal) – Alliance
-
அதிகாரம்நட்பு (Natpu)
Friendship
-
குறள்புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். -
விளக்கம்நட்புக்குச் சேர்ந்திருத்தலும், பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டாம். ஒத்த உணர்ச்சியே நட்பு எற்படுதற்குரிய உரிமையைத் தரும்.
-
Translation
in EnglishNot association constant, not affection’s token bind;
‘Tis the unison of feeling friends unites of kindred mind. -
MeaningLiving together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.
Category: Thirukural
Tags: 1330, Alliance, Friendship, tirukural, Wealth
No Comments