சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 – சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – வேதாந்தமும் தனிச்சலுகையும்!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – நாகரீகம் என்பது நன்னடத்தையில்
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – ஸ்ரீராமகிருஷ்ண சீடர்களின் தவம்!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – எது உண்மையான வழிபாடு?
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – மனத்தை ஒருமுகப்படுத்தினால் வெற்றி!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு கொண்ட நெஞ்சினாய் வா, வா, வா!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – இளைஞர்கள் வைத்த சோதனை!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – கடமையைச் செய், உயர்வை அடைவாய்!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – சென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – என் உடல் புலிக்கு உணவாகட்டும்!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – ராக்ஃபெல்லருக்கு வழங்கிய அறிவுரை!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – சிகாகோ சொற்பொழிவுகள்
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – சமுதாய உணர்வில் போலித்தனம் கூடாது!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – மனிதநேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – சுயமரியாதை வேண்டும்!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – எடுத்த காரியம் யாவினும் வெற்றி!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – விவேகானந்தர் ஒரு சாதாரணத் துறவியல்ல!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – நரேந்திரன் கண்ட தீர்வு!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – சூழ்நிலையால் தடுமாறாதே!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவும் வீரமும்!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – வெள்ளரிக்காய் வழங்கிய முஸ்லிம் அன்பர்!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – மூன்று வரங்கள்!
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – பிச்சைக்கார அரசன்
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – கங்கை ஜாடி
- சுவாமி விவேகானந்தர் கதைகள் – மன உறுதி
3 Comments