Rate this post
1081. அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ
1081. Anangukol Aaimayil Kollo
-
குறள் #1081
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
Beauty’s Dart
-
குறள்அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. -
விளக்கம்கனமான குழை என்னும் காதணியை அணிந்து நிற்கும் இவள் தெய்வப்பெண்ணோ! சிறந்த ஒரு மயிலோ! ஒரு மனிதப் பெண்ணோ? இவளை இன்னவள் என்று அறிய முடியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றது.
-
Translation
in EnglishGoddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
Is she a maid of human kind? All wildered is my mind! -
MeaningIs this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed.
Category: Thirukural
Tags: 1330, Beauty's Dart, Love, The Pre-Marital Love, tirukural
No Comments