Rate this post
1084. கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்
1084. Kandaar Uyirunnum Thotraththaal
-
குறள் #1084
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
Beauty’s Dart
-
குறள்கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். -
விளக்கம்பெண் தன்மையுடன் கூடிய இப்பெண்ணுக்குக் கண்கள், தம்மைக் கண்டவரது உயிரை உண்ணும் தோற்றத்துடன் அமைந்துள்ளன.
-
Translation
in EnglishIn sweet simplicity, A woman’s gracious form hath she;
But yet those eyes, that drink my life, Are with the form at strife! -
MeaningThese eyes that seem to kill those who look at them are as it were in hostilities with this feminine simplicity.
Category: Thirukural
Tags: 1330, Beauty's Dart, Love, The Pre-Marital Love, tirukural
No Comments