Rate this post
1087. கடாஅக் களிற்றின்மேற் கட்படாம்
1087. Kadaaak Kalitrinmer Katpadaam
-
குறள் #1087
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
Beauty’s Dart
-
குறள்கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். -
விளக்கம்இப்பெண்ணின் நிமிர்ந்த முலைமேலிட்ட ஆடை, மதயானையின் மேலிட்ட முகபடாம் போன்றது.
-
Translation
in EnglishAs veil o’er angry eyes Of raging elephant that lies,
The silken cincture’s folds invest This maiden’s panting breast. -
MeaningThe cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant.
Category: Thirukural
Tags: 1330, Beauty's Dart, Love, The Pre-Marital Love, tirukural
No Comments