Rate this post
1093. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்
1093. Nokkinaal Nokki Irainchinaal
-
குறள் #1093
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
Recognition of the Signs (of Mutual Love)
-
குறள்நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர். -
விளக்கம்இவள் என்னை அன்புடன் பார்த்துத் தலைகுனிந்தால்; அச்செயல், எங்கள் அன்பாகிய பயிரை வளர்ப்பதற்கு இவள் பாய்ச்சிய நீராகும்.
-
Translation
in EnglishShe looked, and looking drooped her head:
On springing shoot of love ‘its water shed! -
MeaningShe has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.
Category: Thirukural
No Comments