Rate this post
1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு
1099. Yethilaar Polap Pothunokku
-
குறள் #1099
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
Recognition of the Signs (of Mutual Love)
-
குறள்ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. -
விளக்கம்வெளியே அயலார்போல ஒருவரை ஒருவர் பார்த்தல், காதல் உடையவர்களிடத்தில் உள்ள ஓர் இயல்பாகும்.
-
Translation
in EnglishThe look indifferent, that would its love disguise,
Is only read aright by lovers’ eyes. -
MeaningBoth the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.
Category: Thirukural
No Comments