Rate this post
1100. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்
1100. Kannodu Kaninai Nokkokkin
-
குறள் #1100
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்குறிப்பறிதல் (Kuripparithal)
Recognition of the Signs (of Mutual Love)
-
குறள்கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. -
விளக்கம்கண்களோடு கண்கள் பார்வையால் ஒத்திருப்பனவாயின், அவர்கள் வாயிலிருந்துவரும் சொற்களால் ஒரு பயனும் இல்லை.
-
Translation
in EnglishWhen eye to answering eye reveals the tale of love,
All words that lips can say must useless prove. -
MeaningThe words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers).
Category: Thirukural
No Comments