Rate this post
1101. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்
1101. Kandukettu Unduyirththu Utrariyum
-
குறள் #1101
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
Rejoicing in the Embrace
-
குறள்கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. -
விளக்கம்கண்டும், கேட்டும், உண்டும், மோந்தும், தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புல இன்பங்களும் விளங்குகின்ற வளையணிந்த இவளிடத்தே விளங்குகின்றன.
-
Translation
in EnglishAll joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give,
In this resplendent armlets-bearing damsel live! -
MeaningThe (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).
Category: Thirukural
No Comments