Rate this post
1103. தாம்வீழ்வார் மென்றோள் துயிலின்
1103. Thaamveezhvaar Menrol Thuyilin
-
குறள் #1103
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
Rejoicing in the Embrace
-
குறள்தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. -
விளக்கம்தாம் விரும்புகின்ற பெண்களின் மெல்லிய தோளிடத்தே உறங்குதல் போலத் திருமாலின் உலகில் வாழும் வாழ்வு இனியதாகுமோ?
-
Translation
in EnglishThan rest in her soft arms to whom the soul is giv’n,
Is any sweeter joy in his, the Lotus-eyed-one’s heaven? -
MeaningCan the lotus-eyed Vishnu’s heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?
Category: Thirukural
No Comments