Rate this post
1105. வேட்ட பொழுதின் அவையவை
1105. Vetta Pozhuthin Avaiyavai
-
குறள் #1105
-
பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
-
இயல்களவியல் (Kalaviyal) – The Pre-Marital Love
-
அதிகாரம்புணர்ச்சி மகிழ்தல் (Punarchchi Magizhthal)
Rejoicing in the Embrace
-
குறள்வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள். -
விளக்கம்பூக்கள் நிறைந்த கூந்தலையுடையவளது தோள்கள், விரும்பியபொழுது விரும்பப்பட்ட பொருள்கள் வந்து இன்பம் செய்வது போல் இன்பம் தரும்.
-
Translation
in EnglishIn her embrace, whose locks with flowery wreaths are bound,
Each varied form of joy the soul can wish is found. -
MeaningThe shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).
Category: Thirukural
No Comments